நாடாளுமன்ற சட்டப்பேரவை
மற்றும் சட்ட மேலவை நடவடிக்கைகளை உள்ளது உள்ளபடி வெளியிட வேண்டும். இதில் செய்தியாளர்கள்
கவனமாக இல்லையென்றால் நாடாளுமன்ற சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களின் உரிமை
மீறல் குற்றமோ பேரவை அவமதித்த குற்றமோ நிகழ்ந்து விடும். நாடாளுமன்ற சட்டப்பேரவை மற்றும்
சட்ட மேலவை உறுப்பினர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் செய்தி வெளியிட்டால் அது
தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.
பெரோஸ்காந்தி சட்டம்
1956
நாடாளுமன்ற இரு
அவைகளின் நடவடிக்கை பற்றி பத்திரிக்கைகள் வெளியிடும் செய்தியில் தவறுகள் இருந்தால்,
தீய நோக்கத்துடன் அந்த செய்தி வெளியிடப்பட்டது
என்பதை நிரூபித்தால் ஒழிய பத்திரிக்கைகளுக்கு தண்டனை வழங்க கூடாது என்று இச்சட்டம்
சொல்கின்றது.

0 comments:
Post a Comment