அமெரிக்கா போன்ற
நாடுகளில் அரசியல் அமைப்பு சட்டத்தினில் ஊடகத்திற்கு என தனி சட்டம் வகுத்து வைத்துள்ளனர்.
ஆனால் இந்திய அரசியா அமைப்பு சட்டத்தில் ஊடகத்திற்கு என தனி சட்டப்பிரிவுகள் வகுக்கப்படவில்லை.
தனி குடியானுக்கு வகுத்த சட்டங்கள் ஊடகத்திற்கும் பொருந்தும் படியாக உள்ளது.
ஊடக நெறிகள்
- சார்பின்மையாக நடந்து கொள்ளுதல்
- விருப்பங்களிலுள்ள முரண்
- வணிக நோக்கம் அற்று இருப்பது
- பரபரப்பு செய்திகள் தவிர்த்தல்
- தனிமனித அந்தரங்கம் மதித்தல்
- இழிவு,ஆபாச எழுத்து தவிர்த்தல்
- கையூட்டு பெறாது இருத்தல்
0 comments:
Post a Comment