Section 3-Board Of Film
Censors: பிரிவு 3 தணிக்கைக்குழு அமைத்தல்
:பொதுமக்கள்
பார்வைக்கு திரைப்படம் வரும் முன் 12 முதல் 25 நபர்கள் கொண்ட குழு பரிசோதித்து அரசு அட்டவணையில் பதிப்பிக்க வேண்டும்.
Section 4-Examination of
Films and 5A Certification of film பிரிவு 4 திரைப்பட பரிசோதனை மற்றும் சாற்றிதழ் வழங்குதல்
§ ஒரு நபர் படம் வெளியிட விரும்பினால் குறிப்பிட்ட் விண்ணப்பத்தை பிலிம் தணிக்கை குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
§ U மக்களின் பார்வைக்கு உரியது என்றால் தடையில்லா சாற்றிதழ் யு வழங்குகின்றனர்
§ UA
பெற்றோர் அனுமதி உண்டு எனில் 12 மேலுள்ள குழந்தைகளும் பார்க்க தடையில்லா சாற்றிதழ் வழங்குகின்றது
§ A
முதியவர்கள் மட்டும் பார்க்ககூடிய படம் என்ற சாற்றிதழ் அனுமதி வழங்குகின்றது
§ S
சாற்றிதழ் பெற்ற திரைப்படம் குறிப்பிட்ட தொழில் மக்கள் மட்டும் பார்க்க அனுமதிக்கப்படுகின்றது
§ +12,+15
12, 15 வயதிற்கு
மேலுள்ள குழந்தைகள் பார்க்கும் அனுமதி வழங்குகின்றது இப்பிரிவு
பிரிவு 5-Advisory Panels
§ ஆலோசனைக்குழு- மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவிடம் பொதுமக்கள் பார்க்ககூடிய சினிமாவா என்று பரிந்துரைக்க கூறுகின்றது
§ பரிந்துரைக்குழு- தேவை எனும் காண்பின் ஒரு பரிந்துரைக்குழுவை நியமிக்கின்றது
§ மண்டலநிர்வாகக்குழுவை
நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு.
§ ஒவ்வொரு பரிந்துரைக் குழுவும் படத்தை பற்றிய கருத்தை நிர்வாக சபையிடம் பரிந்துரைக்க கடமைப்பட்டுள்ளது.
§ பரிந்துரைக்குழுவினர்
ஊதியம் இல்லாது கட்டணம் பெற்று கொண்டு வேலை செய்ய பணிந்துள்ளன்ர்
பிரிவு 5B-Principles for
guidance in certifying filmsசாற்றிதழ் வழங்கும் நெறிமுறைகள்
§ படத்தின் ஏதாவது ஒரு பகுதி, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு, பாதுகாப்பு, பக்கத்து நாடுகளுடன் ஆன நட்புறவுக்கு , நல்லொழுக்கம் கெடுக்கும் விதம் அவதூறு , ஆபாசம் பரப்புவதாக இருக்கும் பட்சம் வெளியிட தடை விதிக்கலாம்.
§ 5B(1)
மத்திய அரசு விதிகளுக்கு உட்பட்டதாக கண்டு கொண்டால் பொதுமக்கள் காட்சிக்கு வெளியிட அனுமதிக்கலாம்.
பிரிவு 5C-Appeals
§ ஏதாவது ஒரு நபர் படம் வெளியிடம் சாற்றிதழ் கோரி குழுவால் கிடைக்காத பட்சம் திருப்திகரமான பதில் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும் பட்சம் அடுத்த 30 நாட்களுக்கு உள்ளாக கோரிக்கையை குழு விசாரணக்கு எடுத்து கொள்ளலாம்.
பிரிவு 5D- Constitution of Appellate Tribunal- மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
§ பரிந்துரைக்குழுவின் எதிராக ஒரு கோரிக்கை பதியும் பட்சம் மத்திய ரசு அரசு டில்லி அலுவலக அரசு ஆணையில் பதிப்பிக்கின்றது.
§ மேல் வழக்கு தீர்ப்பாயத்தில் தலைவர் மற்றும் நாலு பேர் கொண்ட குழுவாக இருக்கும். தலைவர் என்பவர் ஓய்வு பெற்ற நீதிபதியாக இருப்பார்.
§ தீர்ப்பாயம் மீண்டும் விசாரித்த பின்பு குழு எடுத்த முடிவு சரியாக காண்பின் பரிந்துரை குழுவின் முடிவை சரிசெய்கின்றது
5E–Suspension and
revocation of Certificate
பிரிவு 5 E நிறுத்தி வைக்கல் தள்ளுபடி செய்தல்
§ மத்திய அரசால் பிரிவு 6(2)
வின் கீழ் கிடைத்த எந்த சாற்றிதழும்
சட்டத்தால்
பரிந்துரைக்கப்படுவதில்லை. அரசாணையில் வெளியிட்டதும் நிறுத்தி வைப்பதுடன் தடை செய்யப்படுகின்றது.
பிரிவு 6 – Revisional powers of
the Central Government
குறிப்பிட்ட
அனுமதி பெறும் வரை படம் வெளியிடும் அனுமதியும் நிறுத்தி வைக்கப்படுகின்றது. சாற்றிதழ் அனுமதிமதியை நிறுத்தி வைப்பதுடன் அரசாங்க அறிக்கையில் வெளீயிடுகின்றனர்.
கொடுக்கப்பட்ட
யு,யுஎ, எஸ் சாற்றிதழுகள் எ சாற்றிதழாக கணக்காக்க படுகின்றது.
S 6A – Information and documents to be given to distributors and
exhibitors with respect to certified films: பிரிவு 6A யின் கீழ் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கப்படும் தகவல்கள்
§ தலைப்பு,படத்தின் நீளம், எண் மற்றும் படத்தின் வகை குறிப்பிட்ட சாற்றிதழ் சினிமா விநியோகஸ்தரிடம் கொடுக்கப்படுகின்றது.
7A- Power of Seizure: பறிமுதல் செய்தல்
§ சட்டத்தின் கீழ் சாற்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படம் சட்டத்தை மீறினால் இப்படத்தை பறிக்க எல்லாவித அதிகாரவும் பரிந்துரை சபை அல்லது மத்திய அரசுக்கு உண்டு.
7F –Bar of Legal
Proceedings: பிரிவு 7F சட்ட நடைவடிக்கை
§ நல்லெண்ணத்தோடு இச்சட்டத்தின் கீழ் செயலாற்றும் மத்திய அரசு , பரிந்துரைக்குழு, சபை, அதிகாரிகள், எவரும் சட்டத்தின் அச்சுறுத்தலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
.
Section 11- licensing authority- பிரிவு 11சாற்றிதழ் வழங்கும் அதிகாரம்
சாற்றிதழ் வழங்க அதிகாரமுள்ள நபர் மாவட்ட நீதிபதி ஆவார்
0 comments:
Post a Comment