Socrates

"The only true wisdom is in knowing you know nothing." 

Thursday, 6 February 2014

ஆவணப்படம்

ஓவியக்கலை, கட்டடக்கலை, நாடகக்கலை, நாட்டியக்கலை, இசைக்கலை, இலக்கிய க்கலை, போன்றவற்றிற்கு அடுத்ததாக புதிதாகவும் மேலே கண்ட எல்லாக் கலைகளையும் உள்ளடக்கியதாகவும் தோன்றிய நவீனக் கலைதான் திரைப்படக்கலை. எடிசன் கண்டுபிடித்த திரைப்படக் கருவியைக் கொண்டு 1895 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள், பாரிஸில் உள்ள கிரேண்ட் கபே என்ற இடத்தில் லூமியர் சகோதரர்களால் இயக்கப்பட்ட 'புகைவண்டியின் வருகை' என்ற படம் காட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகள்...