““I cannot teach anybody anything. I can only make them think” ― Socrates
Pages - Menu
▼
MAIN MENU
▼
Monday, 30 June 2014
ரோமானிய நாடக வரலாறு
ரோம் நகரில்கி.பி. 240 ஆம் ஆண்டு முதல் சீரான நாடகங்கள் நடைபெற்றன. நாடகப் பின்னணிக் காட்சியமைப்பு எதுவுமின்றி தளத்தின் பின்னணியிலிருந்துசுவற்றில்,சிலைகள்போன்று வரையப்பெற்றுநாடகங்கள்நடிக்கப்பட்டன. ரோமானியப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளிற்கு மேலாக ரோமானிய நாடகங்கள் மறைந்திருந்தன. இக்காலத்தின் பின்னர் நானூறு ஆண்டுகள் கழித்து கி.பி. பத்தாம் நூற்றாண்டுக் காலத்தில்கிறித்துவ சபைகள்ரோமானிய நாடக அரங்குகளினைப் பயன்படுத்தியதனால் அரங்கச் செயற்பாடுகள் வளர்ந்தன. ரோமானிய நாடகங்கள் புத்துயிர் பெற்றன.
No comments:
Post a Comment