Pages - Menu

MAIN MENU

Sunday, 26 January 2014

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technology Act, 2000) –


2011-ம் ஆண்டதழுவிய புதிய தகவல் விதிகள் 
இலக்கமுறை(டிஜிட்டல்) கையெழுத்து, பாதுகாப்பு, மற்றும் திருட்டு செய்தல் (ஹேக்கிங்) உள்ளிட்ட இணைய பயன்பாடு மற்றும் வர்த்தகத்தை, கட்டுப்படுத்த ஒரு சட்ட கட்டமைப்பை அளிக்க ஜூன் 2000-ம் ஆண்டில் இந்திய பாராளுமன்றம் தகவல் தொழில்நுட்ப (IT) சட்டத்தை உருவாக்கியது.
சட்டம் மின்னணு ஆபாச தகவல்களை வெளியிட குற்ற நடவடிக்கையாக்குகிறது. மேலும் சட்டத்தை மீறும் தனிநபர்களை கைது செய்யவும் எவ்விடங்களையும் ஒரு ஆணை இல்லாமல் தேடவும் காவலர்களுக்கு (போலீஸுக்கு) அதிகாரங்களை வழங்குகிறது.
தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தம்(2008) : இணைய தளங்கள் மற்றும் உள்ளடக்கம் மேலும் தூண்டக் கூடிய அல்லது குற்றமுள்ளதாகக் கருதப்படும் குற்ற செய்திகளை தடுக்க அரசு அதிகாரத்தை வலுப்படுத்தியது.                                                                                                                                                                                                                   
தகவல் தொழில்நுட்ப சட்டம்(2000)த்திற்கு (ITA) ஒரு நிகராக "2011 தகவல் விதிகள்" ஏற்கப்பட்டன.
1.   அதிகாரிகளால் ஆட்சேபணைக்குரியதாக கருதப்படும் குறிப்பாக "சிறார்களுக்குத் "தீமையானது", "வெறுப்பானது", தீங்கானது", அல்லது "பதிப்புரிமையை மீறுவதாக" உள்ளதாக இருக்கும் எந்த உள்ளடக்கத்தையும் இணைய நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்ட 36 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என தேவையளிக்கிறது.

2.   இணையக்கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை பாதுக்காக்க வேண்டும். அவர்களுடைய கடைகளை எப்படி அமைக்கவேண்டும்,  அனைத்து கணினி திரைகளும் பார்வையில் படும்படி இருக்கவேண்டும்.

3.   வாடிக்கையாளர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்களின் உலாவல் வரலாற்றின் பிரதிகளை ஒரு ஆண்டு வரை வைத்திருக்கவேண்டும். இவ்வகைப் பதிவுகளை ஒவ்வொரு மாதமும் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் போன்ற பரைந்துரைகள் உள்ளன.

2003-ல் இந்திய அரசு  இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்த "செயல்திறனுடன் நடவடிக்கை மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பு மூலம் இந்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் உட்கட்டமைப்பு பாதுகாப்பை மேம்படுத்த" இந்திய கணினி அவசரநிலை பிரதிசெயல்(CERT-IN)  நிறுவனத்தை நிறுவியது. அனைத்து உரிமம் பெற்ற இந்திய ஐஎஸ்பி-க்கள் சிஇஆர்டி-இன் முடிவுகளுக்கு இணங்க வேண்டும். மறு ஆய்வு அல்லது முறையீடுகள் இல்லை. இது குறிப்பிட்ட வலைத்தளங்களில் அணுகளை  தடுக்கிறது மற்றும் வேண்டுகோள்களை மறு ஆய்வு செய்கிறது. தொலைத் தொடர்பு துறைக்கு (DOT) தடை உத்தரவுகளை வழங்கும் தனி அதிகாரத்தைப் பெற்றது.
பிரிவு 66 முதல் 69 வரை 

66  பிரிவு : தகவல் தொழில் நுட்ப சட்டம் 2008 ரொம்ப விரிவானது. சமூக வலைத்தளம் சார்ந்த குற்றங்களுக்கானது மட்டுமில்லை. தானியங்கி பணம் அளிக்கும் இயந்திரங்கள், வலைத்தள தகவல்திருட்டு, காப்புரிமை இதெல்லாமும் சேர்ந்தது. இணைய தளத்தில் தவறான, அவதூறான தகவல்களை பதிவதைப் பற்றியது தான் 66  பிரிவு.  இந்த சட்டத்தின் 66 முதல் 69 வரையிலான எல்லா பிரிவுகளிலும் இணைய தளம் சார்ந்த குற்றங்களை விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

யாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ :
1.   விகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது
2.    தவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ; அசவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது
3.   யாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசவுகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ
அவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு)மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று அபராதம் விதிக்கப்படும்.



பிரிவு 67 இவ்வாறு கூறுகிறது: பாலுறவு தொடர்பான காட்சிகளை எலக்ட்ரானிக் வடிவத்தில் வெளியிடுவோரை முதல் தடவை தண்டிக்கும்போது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மறுமுறை இதே தவறை மீண்டும் செய்தால் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இவற்றோடு இரண்டு லட்ச ரூபாய்வரை அபராதமும் விதிக்கலாம்.

பிரிவு 67 இவ்வாறு கூறுகிறது: பாலுறவு தொடர்பான காட்சிகளை எலக்ட்ரானிக் வடிவத்தில் வெளியிடுவோரை முதல் தடவை தண்டிக்கும்போது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மறுமுறை இதே தவறை மீண்டும் செய்தால் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இவற்றோடு இரண்டு லட்ச ரூபாய்வரை அபராதமும் விதிக்கலாம்..


69(1) பிரிவு மற்றும் 69(2) பிரிவு:  மத்திய அரசு, மாநில அரசு அல்லது  அதன் அதிகாரிகள் இதற்கென சிறப்பாக அதிகாரம் அளிக்கப்பட்டு அவர்களின் விருப்ப  அதிகாரத்திற்கு உட்பட்டு, இந்திய அரசின் இறையாண்மை அல்லது ஒருமைப்பாடு, பாதுகாப்பு , நட்பு நாடுகளின் நலன்கள் அல்லது பொது ஒழுங்கு ஆகியவற்றை காத்திட, மேற்குறித்தவைகள்   மீது உடனடி  நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றம் ஏதேனும் இழைப்பதை தடுத்திட, அக்குற்றங்கள் குறித்து புலன் ஆய்வு ஏதேனும் மேற்கொள்ள, எழுத்து மூலம் காரணங்கள் பதிவு    செய்து, எந்த ஒருஅரசாங்கத்தையோ அல்லது ஒரு முகவாண்மையையோ, கணினி வழியாக அனுப்பப்படும் எந்த ஒரு தகவலையோ,கணினியில் காத்து வைக்கப்படும்         தகவலையோ, இடையீடு செய்து கண் காணிக்க, மறித்திட, உத்தரவு அளித்து செயல்பட முடியும்.  இவ்வகை செயல்பாட்டிற்கு உகந்த வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதன்படி, காவல்துறைக்கு எல்லை மீறிய அதிகாரத்தை இச்சட்டம் அளிக்கிறது. அரசாங்கங்கள் உங்களின் மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி உரையாடல் போன்ற,         அனைத்து  தகவல் தொடர்பு  நடவடிக்கைகளையும், கண்காணித்திட முடியும். நீதிமன்ற உத்தரவு ஏதும் இல்லமாலே, காவல்துறை ஆய்வாளர்  ஒருவர், ஒரு இல்லத்தில் நுழைந்து தேடுதல் நடவடிக்கை செய்திடமுடியும், கணினியை கைப்பற்ற முடியும், புலன் விசாரணை நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.



IT Act Section 66 to 69
Sec 66. Computer Related Offences
If any person, dishonestly, or fraudulently, does any act referred to in section 43, he shall be punishable with imprisonment for a term which may extend to three years or with fine which may extend to five lakh rupees or with both.
Explanation: For the purpose of this section,-
a) the word “dishonestly” shall have the meaning assigned to it in section 24 of the
Indian Penal Code;
b) the word “fraudulently” shall have the meaning assigned to it in section 25 of
the Indian Penal Code.

66 A Punishment for sending offensive messages through communication service, etc
Any person who sends, by means of a computer resource or a communication device,-
a) any information that is grossly offensive or has menacing character; or
b) any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred, or ill will, persistently makes by making use of such computer resource or a communication device,
c) any electronic mail or electronic mail message for the purpose of causing annoyance or inconvenience or to deceive or to mislead the addressee or recipient about the origin of such messages shall be punishable with imprisonment for a term which may extend to three years and with fine.
Explanation: For the purposes of this section, terms “Electronic mail” and “Electronic Mail Message” means a message or information created or transmitted or received on a computer, computer system, computer resource or communication device including attachments in text, image, audio, video and any other electronic record, which may be transmitted with the message.
66 B. Punishment for dishonestly receiving stolen computer resource or communication device
Whoever dishonestly receives or retains any stolen computer resource or communication device knowing or having reason to believe the same to be stolen computer resource or communication device, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years or with fine which may extend to rupees one lakh or with both.
66C Punishment for identity theft
Whoever, fraudulently or dishonestly make use of the electronic signature, password or any other unique identification feature of any other person, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years and shall also be liable to fine which may extend to rupees one lakh.
66D Punishment for cheating by personation by using computer resource
Whoever, by means of any communication device or computer resource cheats by personation, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years and shall also be liable to fine which may extend to one lakh rupees.
66E Punishment for violation of privacy
Whoever, intentionally or knowingly captures, publishes or transmits the image of a private area of any person without his or her consent, under circumstances violating the privacy of that person, shall be punished with imprisonment which may extend to three years or with fine not exceeding two lakh rupees, or with both Explanation.- For the purposes of this section–
(a) “transmit” means to electronically send a visual image with the intent that it be viewed by a person or persons;
(b) “capture”, with respect to an image, means to videotape, photograph, film or record by any means;
(c) “private area” means the naked or undergarment clad genitals, pubic area, buttocks or female breast;
(d) “publishes” means reproduction in the printed or electronic form and making it available for public;
(e) “under circumstances violating privacy” means circumstances in which a person can have a reasonable expectation that–
(i) he or she could disrobe in privacy, without being concerned that an image of his private area was being captured; or
(ii) any part of his or her private area would not be visible to the public, regardless of whether that person is in a public or private place.
66F. Punishment for cyber terrorism
(1) Whoever,-
(A) with intent to threaten the unity, integrity, security or sovereignty of India or to strike terror in the people or any section of the people by –
(i) denying or cause the denial of access to any person authorized to access computer resource; or
(ii) attempting to penetrate or access a computer resource without authorisation or exceeding authorized access; or
(iii) introducing or causing to introduce any Computer Contaminant. and by means of such conduct causes or is likely to cause death or injuries to persons or damage to or destruction of property or disrupts or knowing that it is likely to cause damage or disruption of supplies or services essential to the life of the community or adversely affect the critical information infrastructure specified under section 70, or
(B) knowingly or intentionally penetrates or accesses a computer resource without authorisation or exceeding authorized access, and by means of such conduct obtains access to information, data or computer database that is restricted for reasons of the security of the State or foreign relations; or any restricted information, data or computer database, with reasons to believe that such information, data or computer database so obtained may be used to cause or likely to cause injury to the interests of the sovereignty and integrity of India, the security of the State, friendly relations with foreign States, public order, decency or morality, or in relation to contempt of court, defamation or incitement to an offence, or to the advantage of any foreign nation, group of individuals or otherwise, commits the offence of cyber terrorism.
(2) Whoever commits or conspires to commit cyber terrorism shall be punishable with imprisonment which may extend to imprisonment for life’.
67. Punishment for publishing or transmitting obscene material in electronic form
Whoever publishes or transmits or causes to be published in the electronic form, any material which is lascivious or appeals to the prurient interest or if its effect is such as to tend to deprave and corrupt persons who are likely, having regard to all relevant circumstances, to read, see or hear the matter contained or embodied in it, shall be punished on first conviction with imprisonment of either description for a term which may extend to three years and with fine which may extend to five lakh rupees and in the event of a second or subsequent conviction with imprisonment of either description for a term which may extend to five years and also with fine which may extend to ten lakh rupees.
67 A Punishment for publishing or transmitting of material containing sexually explicit act, etc. in electronic form
Whoever publishes or transmits or causes to be published or transmitted in the electronic form any material which contains sexually explicit act or conduct shall be punished on first conviction with imprisonment of either description for a term which may extend to five years and with fine which may extend to ten lakh rupees and in the event of second or subsequent conviction with imprisonment of either description for a term which may extend to seven years and also with fine which may extend to ten lakh rupees.
Exception: This section and section 67 does not extend to any book, pamphlet, paper, writing, drawing, painting, representation or figure in electronic form-
(i) the publication of which is proved to be justified as being for the public good on the ground that such book, pamphlet, paper, writing, drawing, painting, representation or figure is in the interest of science,literature,art,or learning or other objects of general concern; or
(ii) which is kept or used bona fide for religious purposes.
67 B Punishment for publishing or transmitting of material depicting children in sexually explicit act, etc. in electronic form
Whoever,-
(a) publishes or transmits or causes to be published or transmitted material in any electronic form which depicts children engaged in sexually explicit act or conduct or
(b) creates text or digital images, collects, seeks, browses, downloads, advertises, promotes, exchanges or distributes material in any electronic form depicting children in obscene or indecent or sexually explicit manner or
(c) cultivates, entices or induces children to online relationship with one or more hildren for and on sexually explicit act or in a manner that may offend a reasonable adult on the computer resource or
(d) facilitates abusing children online or
(e) records in any electronic form own abuse or that of others pertaining to sexually explicit act with children, shall be punished on first conviction with imprisonment of either description for a term which may extend to five years and with a fine which may extend to ten lakh rupees and in the event of second or subsequent conviction with imprisonment of either description for a term which may extend to seven years and also with fine which may extend to ten lakh rupees: Provided that the provisions of section 67, section 67A and this section does not extend to any book, pamphlet, paper, writing, drawing, painting, representation or figure in electronic form-
(i) The publication of which is proved to be justified as being for the public good on the ground that such book, pamphlet, paper writing, drawing, painting, representation or figure is in the interest of science, literature, art or learning or other objects of general concern; or
(ii) which is kept or used for bonafide heritage or religious purposes
Explanation: For the purposes of this section, “children” means a person who has not completed the age of 18 years.
67 C. Preservation and Retention of information by intermediaries
(1) Intermediary shall preserve and retain such information as may be specified for such duration and in such manner and format as the Central Government may prescribe.
(2) Any intermediary who intentionally or knowingly contravenes the provisions of sub section (1) shall be punished with an imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.
68. Power of Controller to give directions
(1) The Controller may, by order, direct a Certifying Authority or any employee of such Authority to take such measures or cease carrying on such activities as specified in the order if those are necessary to ensure compliance with the provisions of this Act, rules or any regulations made there under.
(2) Any person who intentionally or knowingly fails to comply with any order under sub-section (1) shall be guilty of an offence and shall be liable on conviction to imprisonment for a term not exceeding two years or to a fine not exceeding one lakh rupees or to both.
Sec 69. Powers to issue directions for interception or monitoring or decryption of any information through any computer resource
(1) Where the central Government or a State Government or any of its officer specially authorized by the Central Government or the State Government, as the case may be, in this behalf may, if is satisfied that it is necessary or expedient to do in the interest of the sovereignty or integrity of India, defense of India, security of the State, friendly relations with foreign States or public order or for preventing incitement to the commission of any cognizable offence relating to above or for investigation of any offence, it may, subject to the provisions of sub-section (2), for reasons to be recorded in writing, by order, direct any agency of the appropriate Government to intercept, monitor or decrypt or cause to be intercepted or monitored or decrypted any information transmitted received or stored through any computer resource.
(2) The Procedure and safeguards subject to which such interception or monitoring or decryption may be carried out, shall be such as may be prescribed
(3) The subscriber or intermediary or any person in charge of the computer resource shall, when called upon by any agency which has been directed under sub section (1), extend all facilities and technical assistance to -
(a) provide access to or secure access to the computer resource containing such information; generating, transmitting, receiving or storing such information; or
(b) intercept or monitor or decrypt the information, as the case may be; or
(c) provide information stored in computer resource.
(4) The subscriber or intermediary or any person who fails to assist the agency referred to in sub-section (3) shall be punished with an imprisonment for a term which may extend to seven years and shall also be liable to fine.
Sec 69 A Power to issue directions for blocking for public access of any information through any computer resource
(1) Where the Central Government or any of its officer specially authorized by it in this behalf is satisfied that it is necessary or expedient so to do in the interest of sovereignty and integrity of India, defense of India, security of the State, friendly relations with foreign states or public order or for preventing incitement to the commission of any cognizable offence relating to above, it may subject to the provisions of sub-sections (2) for reasons to be recorded in writing, by order direct any agency of the Government or intermediary to block access by the public or cause to be blocked for access by public any information generated, transmitted, received, stored or hosted in any computer resource.
(2) The procedure and safeguards subject to which such blocking for access by the public may be carried out shall be such as may be prescribed.
(3) The intermediary who fails to comply with the direction issued under sub- section (1) shall be punished with an imprisonment for a term which may extend to seven years and also be liable to fine.
Sec 69B Power to authorize to monitor and collect traffic data or information through any computer resource for Cyber Security
(1) The Central Government may, to enhance Cyber Security and for identification, analysis and prevention of any intrusion or spread of computer contaminant in the country, by notification in the official Gazette, authorize any agency of the Government to monitor and collect traffic data or information generated, transmitted, received or stored in any computer resource.
(2) The Intermediary or any person in-charge of the Computer resource shall when called upon by the agency which has been authorized under sub-section (1), provide technical assistance and extend all facilities to such agency to enable online access or to secure and provide online access to the computer resource generating , transmitting, receiving or storing such traffic data or information.
(3) The procedure and safeguards for monitoring and collecting traffic data or information, shall be such as may be prescribed.
(4) Any intermediary who intentionally or knowingly contravenes the provisions of sub-section (2) shall be punished with an imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.
Explanation: For the purposes of this section,
(i) “Computer Contaminant” shall have the meaning assigned to it in section 43
(ii) “traffic data” means any data identifying or purporting to identify any person, computer system or computer network or location to or from which the communication is or may be transmitted and includes communications origin, destination, route, time, date, size, duration or type of underlying service or any other information.

http://translate.google.co.in/  for TRANSLATION

1 comment: