Posts

Showing posts from January, 2014

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technology Act, 2000) –

2011-ம் ஆண்டதழுவிய புதிய தகவல் விதிகள்  இலக்கமுறை(டிஜிட்டல்) கையெழுத்து, பாதுகாப்பு, மற்றும் திருட்டு செய்தல் (ஹேக்கிங்) உள்ளிட்ட இணைய பயன்பாடு மற்றும் வர்த்தகத்தை, கட்டுப்படுத்த ஒரு சட்ட கட்டமைப்பை அளிக்க ஜூன் 2000-ம் ஆண்டில் இந்திய பாராளுமன்றம் தகவல் தொழில்நுட்ப (IT) சட்டத்தை உருவாக்கியது . சட்டம் மின்னணு ஆபாச தகவல்களை வெளியிட குற்ற நடவடிக்கையாக்குகிறது. மேலும் சட்டத்தை மீறும் தனிநபர்களை கைது செய்யவும் எவ்விடங்களையும் ஒரு ஆணை இல்லாமல் தேடவும் காவலர்களுக்கு (போலீஸுக்கு) அதிகாரங்களை வழங்குகிறது. தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தம்(2008) : இணைய தளங்கள் மற்றும் உள்ளடக்கம் மேலும் தூண்டக் கூடிய அல்லது குற்றமுள்ளதாகக் கருதப்படும் குற்ற செய்திகளை தடுக்க அரசு அதிகாரத்தை வலுப்படுத்தியது.                                                                                                                                                                                                                     தகவல் தொழில்நுட்ப சட்ட ம் (2000)த்திற்கு (ITA) ஒரு நிகராக "2011 தகவல் விதிகள